- Advertisement -
ஆவடியில் பைக்கில் வந்த நபா் எதிா்பாராத விதமாக லாரியின் மீது மோதி உயிரிழந்தாா்.
திருவள்ளூர்: ஆவடி, கவரப்பாளையம், கங்கை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கேசவன் (72). இவா் ஆவடியில் கைக் கடிகாரம் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்திருந்தாா். இந்நிலையில், நேற்று காலை தனது பைக்கில் கடைக்கு சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராத விதமாக சி.டி.எச் சாலையில், பின்னால் வந்த பைக் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு, அந்த வழியாக சென்ற லாரியின் பின்பகுதியில் மோதி பாிதாபமாக உயிரிழந்தாா். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
ஜனநாயகன் படம் ரிலீஸ் தள்ளிப்போகுமா? சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று இறுதி விசாரணை..


