HomeBreaking Newsகேரளா, கர்நாடகாவில் சிவப்பு எச்சரிக்கை…

கேரளா, கர்நாடகாவில் சிவப்பு எச்சரிக்கை…

-

- Advertisement -

கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.கேரளா, கர்நாடகாவில் சிவப்பு எச்சரிக்கை…கேரளாவில் இன்றும் நாளையும் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்பதால், 2 நாட்கள் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகாவிலும் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்பதால் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் நாளை அதி கனமழைக்கான சிகப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

இந்தியா டுடே பரபரப்பு கணிப்பு! 2026ல் பந்தயமடிக்கும் திமுக!

MUST READ