- Advertisement -
சென்னையில் இன்று ( மே 7) தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.9075 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ. 200 குறைந்துள்ளது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.72,600க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.9075- க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் வெள்ளியின் விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.111 க்கு விற்கப்படுகிறது.