- Advertisement -
சர்வதேச விமான சேவைகளில் எந்தவித பாதிப்பும் இல்லை, சரக்கு விமானங்களில் கொண்டு செல்லப்படும் பொருட்கள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படும் என இந்திய விமான நிலைய ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் வரும் 60 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 30 விமானங்களும், விமான நிலையத்திற்கு வரும் 30 விமானங்களும் ரத்து செய்யப்பட்டது என இந்திய விமான நிலைய ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் சர்வதேச விமான சேவைகளில் எந்தவித பாதிப்பும் இல்லை எனவும், சரக்கு விமானங்களில் கொண்டு செல்லப்படும் பொருட்கள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
ராணுவத்திற்கு ஆதரவாக திமுக பேரணி நடத்துவது வரவேற்கத்தக்கது – அண்ணாமலை புகழாரம்!
