ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் – சவரனுக்கு ரூ.360 குறைவு…
(ஜூன்-16) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.ஆபரணத் தங்கம்...
அதிர்ச்சி! இளம் வயதினர் தொடர் மரணம்…பகீர் தகவல்கள்
26 வயதான சாஃப்ட்வேர் இன்ஜினியர் பேட்மின்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தவர்...
காவல் ஆணையர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண்!
News365 -
சென்னையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண் காவலரால் பரபரப்பு...
ரயிலில் தொலைந்த ரூ.50,000 மதிப்புள்ள ஐபோன் மீட்பு
சென்னை அண்ணா நகரை சேர்ந்த முதியவர் தொலைத்த ரூ.50,000 மதிப்புள்ள ஐபோனை...
கார் மோதியதில் சுக்கு நூறாக உடைந்த நேரு சிலை
பூவிருந்தவல்லி அருகே கார் மோதி ஏற்பட்ட விபத்தில் சாலையோரம் இருந்த நேரு சிலை சுக்கு நூறாக உடைத்ததுபூந்தமல்லி அடுத்த நசரத் பேட்டை சாலை சந்திப்பில் பழமை வாய்ந்த நேருவின் சிலை பீடத்துடன் அமைந்திருந்தது 1988 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியால்...
வரும் புத்தாண்டை முன்னிட்டு தீவிர வாகன சோதனைகள்-போக்குவரத்து காவல்துறை
சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளையும் மீறுபவர்களை கண்காணிக்க இரவு முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார்.115 இடத்தில் தற்காலிக சோதனை மையங்கள் அமைத்து போலீசார் தீவிர வாகன தணிக்கை சோதனை.சென்னையில் கடந்த இரண்டு தினங்களில் மட்டும் பைக் ரேஸ் ஈடுபட்ட கல்லூரி...
திடீர் பனிமூட்டத்தால் சென்னையில் விமான சேவை பாதிப்பு
சென்னை விமான நிலையப் பகுதியில் திடீர் பனிமூட்டம் காரணமாக, சென்னையில் விமானங்கள் தரையிறங்க முடியாமல், பெங்களூர், கோவை திரும்பி சென்றதால் விமான சேவை பாதிக்கப்பட்டது.சென்னை புறநகர் பகுதியான சென்னை விமான நிலையப் பகுதியில், இன்று காலை ஏழு மணிக்கு மேல்...

47வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி – முதல்வர் தொடங்கி வைப்பாரா….
47வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி டிசம்பர் 30ஆம் தேதி தொடங்கி 70 நாட்கள் நடைபெற உள்ளது. மக்களை சுவாரசியப்படுத்த லண்டன் பிரிட்ஜ், துபாய் சிட்டி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற உள்ளதாக ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக...

வெளி நாட்டிலிருந்து அபூர்வ வகை உயிரினங்கள் கடத்திக் கொண்டு வருவது குறித்து உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்
சென்னைக்கு விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து அரிய அபூர்வமான விலங்குகள் உயிரினங்கள் சமீப காலமாக அதிக அளவில் கடத்தப்படுவதால் அதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது பற்றிய உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னை விமான நிலையத்தில் நடந்தது.இதைப் போன்ற விலங்குகள் உயிரினங்கள்...
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணிகள் துவக்கம்
சென்னை எழும்பூர் ரயில் நிலைய கட்டிடம் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தொன்மை வாய்ந்ததாகும். 144 ஆண்டுகள் கடந்தும் எழில் வனப்புடன் விளங்குகிறது. தெற்கு ரயில்வேயில் இரண்டாவது பெரிய ரயில் நிலையமான எழும்பூர் ரயில் நிலையம் பயணிகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்...

கிரெடிட் கார்டுடை வைத்து மோசடி செய்த வங்கி ஊழியர் கைது
சென்னையில் வங்கி வாடிக்கையாளரின் ஆவணங்களை திருடி, அவரது பெயரில் கிரெடிட் கார்டு பெற்று வங்கி கடன் வாங்கி மோசடி செய்த எஸ்.பி.ஐ வங்கி ஊழியரை விருகம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை சாலிகிராமம் காந்தி நகரை சேர்ந்தவர் தென்னரசு, சாலிகிராமத்தில்...
மெரினா கடற்கரையில் அலையில் சிக்கியவர் மீட்பு
மெரினா கடற்கரையில் சிறுநீர் கழிக்க சென்ற போது அலையில் சிக்கிக்கொண்ட வடமாநில நபரை மீட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீஸ்.சென்னை கலங்கரை விளக்கம் எதிரேயுள்ள கடற்கரையில் அலையில் சிக்கி ஒரு வாலிபர் உயிருக்கு போராடி வந்தார். உடனே அங்கிருந்த பொதுமக்கள்...

காசிமேட்டில் மீன்களின் விலை உயர்வு..
மீன்களின் வரத்து குறைந்ததால் சென்னை காசிமேடு மீன்பிடிச் சந்தையில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.மான்டஸ் புயல் கரையை கடந்தும், மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. போதிய அளவு மீன் வரத்து இல்லாததால் மீன்களின் விலை கடுமையாக...

சென்னை தீவுத்திடலில் அமைக்கப்படுகிறது திறந்தவெளி திரையரங்கம்
பொதுமக்களை ஈர்க்க சென்னை தீவுத்திடலில் புதிய திறந்தவெளி திரையரங்கு மற்றும் சுற்றுலா துறை உணவகம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஜனவரி மாதத்தில் திறக்க வாய்ப்பு என அதிகாரிகள் தகவல்.தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் சென்னை...
━ popular
அரசியல்
“ஓரணியில் தமிழ்நாடு” முன்னெடுப்பு திட்டம்…நேரடியாக களத்தில் இறங்கிய முதல்வர்…
“ஓரணியில் தமிழ்நாடு” என்ற மாபெரும் முன்னெடுப்பு திட்டத்தில் மயிலாடுதுறையில் கழகத் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்களை நேரடியாக சந்தித்து உறுப்பினர்களை சேர்த்தார்.நமது திராவிட மாடல் அரசின் சாதனைகளை மக்களிடம்...