சென்னை

“உங்க முதல்வரும் நடிகர் தான், எங்க அண்ணனும் நடிகர் தான்!” – சென்னையில் சூர்யா ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம்!

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற ரத்ததான முகாமில் பேனர்...

தண்டவாள பராமரிப்பு பணி: சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் இன்று 41 புறநகர் ரயில்கள் ரத்து!

சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு ரயில் பாதையில் நடைபெற்று...

​சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: 2026 சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த இலங்கைத் தம்பதி கைது!

கடந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் போலி ஆவணங்கள் மூலம் வாக்களித்த...

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் – சவரனுக்கு ரூ.360 குறைவு…

(ஜூன்-16) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.ஆபரணத் தங்கம் விலை இன்றும் மளமளவென்று குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையில் ரூ.360 குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.45 குறைந்து 1 கிராம்...

அதிர்ச்சி! இளம் வயதினர் தொடர் மரணம்…பகீர் தகவல்கள்

26 வயதான சாஃப்ட்வேர் இன்ஜினியர் பேட்மின்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.அரும்பாக்கம் எம்எம் டிஏ காலனி பகுதியில் வசித்து வந்தவர் மோகன். 26 வயதான இவர் சோழிங்கநல்லூரில் HCL -நிறுவனத்தில் மின் பொறியாளராக...

காவல் ஆணையர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண்!

சென்னையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண் காவலரால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வரவேற்பு அளிக்கப்படும் தரைதளத்தில் பணியில் இருந்த மீனா என்கிற பெண் காவலர் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள்...

ரயிலில் தொலைந்த ரூ.50,000 மதிப்புள்ள ஐபோன் மீட்பு

சென்னை அண்ணா நகரை சேர்ந்த முதியவர் தொலைத்த ரூ.50,000 மதிப்புள்ள ஐபோனை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.சென்னை அண்ணா நகரை சேர்ந்த முதியவர் விவேகானந்தன் பெரம்பூர் ரயில் நிலையத்திலிருந்து வில்லிவாக்கம் ரயில் நிலையத்துக்கு மின்சார ரயிலில் சென்றார்....

5 நாட்களுக்கு பின் சற்றே குறைந்த தங்கம்…

(ஜூன்-15) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.தங்கம் விலை கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில் சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையில் ரூ.80 குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.10 குறைந்து 1 கிராம் தங்கம்...

தமிழகம் முழுவதும் 40 டிஎஸ்பிகள் பணியிட மாற்றம்… டிஜிபி உத்தரவு!

தமிழகம் முழுவதும் பணியாற்றும் 40 துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.சென்னை எம்கேபி நகர் காவல் நிலையத்தில் பணியாற்றிய உதவி ஆணையாளர் மணிவண்ணன் மன்னார்குடி டிஎஸ்பியாகவும், சென்னை...

அதிரடியாய் உயரும் தங்கத்தின் விலையால் சாமான்ய மக்கள் அவதி! தங்கம் சவரனுக்கு ரூ.120 உயர்வு!

(ஜூலை-14) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை  நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது. கிராமிற்கு ரூ.15 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,155-க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.73,240-க்கும் விற்பனை...

ரூ.73,000-த்தை தாண்டிய தங்கம்…இல்லத்தரசிகள் குமுறல்

(ஜூலை-12) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் சவரனுக்கு ரூ.520 அதிகரித்துள்ளது. கிராமிற்கு ரூ.65 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,140-க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.73,120-க்கும் விற்பனை...

பாராம்பரியத்தை பரைசாற்றும் உணவுத் திருவிழா… சென்னை சர்வதேச விமான நிலையத்தில் புதிய முயற்சி

சென்னை சர்வதேச விமான நிலையத்தில், பாரம்பரிய உணவுகளை, பயணிகளுக்கு அறிமுகம் செய்யும் விதத்தில், வாராந்திர உணவு திருவிழா, ஒவ்வொரு வியாழக்கிழமை மாலையிலும் நடக்கும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வாராந்திர உணவுத்...

கண்ணீரை வரவழக்கும் தங்கத்தின் விலை ஏற்றம்…சவரனுக்கு ரூ.440 அதிகரிப்பு!

(ஜூலை-11) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 அதிகரித்துள்ளது. கிராமிற்கு ரூ.55 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,075-க்கும், சவரனுக்கு ரூ.440 உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.72,600-க்கும் விற்பனை...

━ popular

“பாஜகவிற்குத் தமிழ்நாட்டில் வியாபாரமாகாததால் புதுக் கடை விரித்துள்ளனர்” – மேலூரில் சு. வெங்கடேசன் எம்பி சாடல்! ​

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு வியாபாரமாகவில்லை என்பதால்தான் தற்போது புதிய கடையை விரித்துள்ளார்கள் என்றும், அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ (We the Leaders) அமைப்பு என்பது பாஜகவின் ஒரு கிளைக் கழகமே...