spot_imgspot_img

மாவட்டம்

தனியார் மருத்துவக் கல்லூரியில் பாலியல் தொல்லை…போக்சோவில் இருவர் கைது!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் புதுச்சேரி தனியார் மருத்துவ கல்லூரி ஊழியர்கள்,...

உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் திண்டாடும் அவலம்…

உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் திண்டாடும் அவல நிலை...

ஆவடியில் அண்ணா சிலை மீண்டும் திறப்பு: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

ஆவடியின் முகமாக இருந்த பேரறிஞர் அண்ணா சிலை மீண்டும் திறப்பு. துணை...

கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை வழக்கில் 3 பேர் குற்றவாளிகள் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு !

கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை செய்யப்பட்ட வழக்கில் பவாரியா...

திருச்சி ஆர்.டி.ஓ மனைவியுடன் தற்கொலை – மகள் வேறு சாதி சேர்ந்தவரை காதலித்ததால் விபரீதம்

திருச்சி RTO (போக்குவரத்து துறை அதிகாரி) மற்றும் அவரது மனைவி யுடன் நாமக்கல் அருகே ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டனர். ஒன்றுமில்லாத காரணத்திற்கு எல்லாம் தற்கொலை செய்துக் கொள்வார்களா என்று விமர்சனம் எழுந்துள்ளது.நாமக்கல் நகர் தில்லைபுரம்...

7 வயது சிறுமியை துரத்தி, துரத்தி கடித்து குதறிய ராட்வீலர் நாய்…அச்சத்தில் திருவள்ளூர் மக்கள்…

திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்த மப்பேட்டில் வீட்டின் வெளியே  விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை  ராட்வீலர் நாய் துரத்தி கடித்து குதறியதில் சிறுமி காயமடைந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு கேகே நகர் பகுதியை...

240 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி…பாழடைந்து கிடக்கும் அவலம்…

விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கும் ஆதாரமாக உள்ள 240 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் டன் கணக்கான ஏரியில் மிதக்கின்றன. பயன்படுத்த லாயக்கற்ற நிலையில் இருப்பதாக குடிநீர் வாரியம் அளித்த தகவலால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதனை மீட்டெடுக்க வேண்டுமென சமூக...

மதுரையில் திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம்…மாநிலச் செயலாளர் தலைமை…

கீழடி அகழாய்வை அங்கீகரிக்க மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து மதுரையில் திமுக மாணவரணி சார்பில் மாநில செயலாளர் இரா.ராஜீவ் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.கீழடி அகழாய்வை அங்கீகரிக்க மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து மதுரை விரகனூர் சுற்றுச்சாலையில் திமுக...

அமித்ஷாவின் சூழ்ச்சி வலையில் சிக்கியுள்ள எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலின் பகீர்

அமித்ஷாவின் சூழ்ச்சி வலையில் எடப்பாடி பழனிசாமி சிக்கியுள்ளார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுகவில் உள்ள அனைத்து அணிகளையும் கட்டுப்படுத்தக்கூடிய ஒரே நபர் டெல்லியில் உள்ள அமித்ஷா. அவருக்குத்தான் அவர்கள் கட்டுப்பட்டு இருப்பார்கள். அவரின் கட்டுப்பாட்டில் தான்...

மருந்தகத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!

தஞ்சாவூரில் உள்ள முதல்வர் மருந்தகத்தில் முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.தஞ்சாவூரில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வருகை தந்திருந்தாா். மேலும் தஞ்சாவூரில் உள்ள முதல்வர் மருந்தகத்தை திடீரென பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர்,...

மாணவனின் தாயை தகாத வார்த்தைகளால் திட்டிய தாளாளர்!

குமாரபாளையம் தனியார் பள்ளியில் பயின்ற மாணவனுக்கு கல்வி கட்டணம் செலுத்தாததால் மாற்று சான்றிதழ் பெற மாணவனின் தாயை தகாத வார்த்தையில் திட்டும் பள்ளியின் தாளாளர்.நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள மாரக்கால் காடு பகுதியில் ஹோலி கிராஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்...

திருவண்ணாமலையில் சட்டவிரோத கட்டிடங்கள் – அறிக்கை தர உயர்நீதி மன்றம் உத்தரவு!

கிரிவலப்பாதையில் சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை பற்றி அறிக்கை தர உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.திருவண்ணாமலை கிரிவல பாதையில் சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை பற்றி ஜூன் 20க்குள் திருவண்ணாமலை ஆட்சியருக்கு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம்...

கதறி அழுத மாணவர்கள்… பிரியா விடை கொடுத்த தலைமை ஆசிரியை…

திருப்பத்தூர் அருகே தலைமை ஆசிரியை விட்டு பிரிய மனமில்லாமல் டிசியை வாங்கிக் கொண்டு கதறி அழுத மாணவர்கள் காண்போர் நெஞ்சை நெகிழச் செய்துள்ளது.தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில்...

ஆளங்குளம் அருகே மின்கம்பம் சாய்ந்ததில்  5 வயது குழந்தை உயிரிழப்பு!

ஆலங்குளம் அருகே கடங்கேரி கிராமத்தில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது குழந்தை மின்சாரம் தாக்கி  உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கடந்த இரு நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.  இதனால்,...

━ popular

சபரிமலை துவார பாலகர் சிலை குறித்த கேள்வி… மழுப்பலாக சென்ற நடிகர் ஜெயராமன்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிரபல திரைப்பட நடிகர் ஜெயராமன் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தாா்.தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜெயராம். இவர் இன்று உலகப்பிரசித்தி...