விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கு உரிமம் பெற சென்னை மாநகராட்சியில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான வழிகாட்டுதல்கள் சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.சென்னை மாநகராட்சியில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் புதிய டிஜிட்டல் அறிமுகப்படுத்தப்பட்டு நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது. வெளிப்படைத்தன்மை, திறமையான நிர்வாகம், மக்களுக்கு மையப்படுத்தப்பட்ட சேவையில் ஒரு முக்கியமான முன்னேற்றம் ஆகும். ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பித்தல், ஆவணங்களை பதிவேற்றம் செய்தல், கட்டணமும் செலுத்தலாம். இதுதொடர்பான வழிகாட்டுதல்கள் சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் உடனான மோதலில் மவோயிஸ்ட் இயக்க பொதுச்செயலாளர் பலி!