spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக மாணவர்களை மீட்க நடவடிக்கை – முதல்வர் உத்தரவு

தமிழக மாணவர்களை மீட்க நடவடிக்கை – முதல்வர் உத்தரவு

-

- Advertisement -

ஜம்முவில் நிலைமை சீரானதும் தமிழக மாணவர்கள் பத்திரமாக தமிழகம் அழைத்து வரப்பட உள்ளனர் என்று அயலக தமிழர் நல வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழக மாணவர்களை மீட்க நடவடிக்கை – முதல்வர் உத்தரவுஜம்மு காஷ்மீர் பகுதியிலுள்ள தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக தமிழ்நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். ஜம்முவில் இருந்து மாணவர்கள் மற்றும் மக்கள் வெளியேறி வருகின்றனர். ஜம்முவில் நிலைமை சீரானதும் தமிழக மாணவர்கள் பத்திரமாக தமிழகம் அழைத்து வரப்பட உள்ளனர் என்று அயலக தமிழர் நல வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

அன்னை இல்லம் வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு- சென்னை உயர்நீதிமன்றம்

MUST READ