சென்னை

எல்.பி.ஜி போதுமான அளவு இருப்பு உள்ளது… மக்கள் பதற்றமடைய வேண்டாம் – வி.சி.அசோகன்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG)...

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு பெண்கள் தேர்தல் மூலம் பதிலடி கொடுப்பார்கள் – தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக் குறைவாக விமர்சித்த...

தமிழ்நாட்டு இளைஞர்கள் திமுக பக்கம் தான் உள்ளனர் – திமுக உறுப்பினர் எழிலன் பேட்டி

தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒரு கட்சியின் பின்னால் உள்ளார்கள் என்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது...

கொடநாடு வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தீர்ப்பை பெற்று தருவோம் – ஆர்.எஸ்.பாரதி

சாத்தான்குளம் குற்றவாளிகளுக்கு எப்படி மரண தண்டனை வழங்கப்பட்டதோ அதே போன்று  கொடநாடு...

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு எல்லாம் நாடகம் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன்

பாஜக கூட்டணியை விட்டு அதிமுக தனியே  வந்தது எல்லாமே நாடகம் எத்தனையோ நாடகங்களில் இதுவும் ஒன்று. அனைத்து நாடகத்தயும் நம்பக்கூடிய நிலையில் இஸ்லாமிய  சமுதாயம் இல்லை என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்தார். இந்திய யூனியன்...

சென்னையில் விமானங்கள் புறப்படுவதில் தாமதம்- பயணிகள் அவதி

சென்னையில் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு பகுதியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நுழைவுச்சீட்டு வழங்கலில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிக்கப்படுவதால் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2 மணியில் இருந்து காலை...

ஆவடியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புவாசிகள் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்

ஆவடியில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பேருந்து நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் குடியிருப்பு கட்டி வரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதிவாசிகள் மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது சென்னை அடுத்த ஆவடியில் தமிழ்நாடு...

போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு – சென்னையில் 2-வது இரவு மாரத்தான்

ஆவடியில் 2-வது இரவு மாரத்தான்.இதில் மாற்று திறனாளிகள் கலந்து கொண்டது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. போதையில்லா தமிழகம் என்பதை வலியுறுத்தி இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் 2-வது முறையாக இரவு மாரத்தான் ஓட்டம் ஆவடி வீராபுரம் வேல்டெக் கல்லூரியில் தொடங்கி சென்னை வெளிவட்ட சாலை...

சென்னையில் 2 நாட்களுக்கு ரயில் சேவை நிறுத்தம்

சென்னையில் 2 நாட்களுக்கு ரயில் சேவை நிறுத்தம் சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் இன்றும் நாளையும் நிறுத்தப்பட்டுள்ளது.தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கி புறப்பட்டு வந்த மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. மின் விநியோக கம்பிகள் பழுதால், பரங்கிமலை...

சென்னை பறக்கும் ரயில் வழித்தடத்தை தமிழ்நாடு அரசுக்கு தர முடிவு – தெற்கு ரயில்வே

சென்னை பறக்கும் ரயில் வழித்தடத்தை தமிழ்நாடு அரசுக்கு தர முடிவு - தெற்கு ரயில்வேசென்னை பறக்கும் ரயில் வழித்தடமான எம்.ஆர்.டி.எஸ். சென்னை கடற்கரை- வேளச்சேரி வழித்தடத்தைத் தமிழ்நாடு அரசுக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்...

சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் அவரின் திருவுருவச் சிலைக்கு கீழே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள சிவாஜியின் திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு...

தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்- 128 பேர் மயங்கி விழுந்தததால் பரபரப்பு

தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்- 128 பேர் மயங்கி விழுந்தததால் பரபரப்பு கடந்த 4 நாட்களாக பகுதி நேர ஆசிரியர்கள் கொட்டு மழையிலும், கொசு கடிகளிலும் இரவுபகலாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் ''சம வேலைக்கு...

ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் கால்வாய் கட்டுமான பணி – ஆவடி மக்கள் அவதி

சென்னை ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் மழைநீர் கால்வாய் கட்டுமான பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆவடி மாநகராட்சி பகுதியில் கலைஞர் நகர், பட்டாபிராம், வசந்தம் நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஆகிய பகுதிகளில் சுமார்...

இரு சக்கர வாகனத்தில் மார்க்கெட் சென்ற வாலிபர் விபத்தில் பலி

சென்னை திருநின்றவூரில் மார்க்கெட் சென்ற பொழுது விபத்தில் சிக்கி வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருநின்றவூர், ராஜாங்குப்பம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் சத்யா(35) லாரி ஓட்டுனர். திருமணமாகாத இவர், தாய் சகுந்தலா (60) உடன் வசித்து வந்தார்.நேற்று இரவு, 'யமஹா...

━ popular

“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி “டீ வித் தமிமுன் அன்சாரி” என்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலம் தேர்தல் பரப்புரையை மாற்று சிந்தனையில் முன்னெடுத்துள்ளாா். இவரின்...