லைஃப்ஸ்டைல்

EcoSport வாகன உரிமையாளர்கள் கவனத்திற்கு – E20 பெட்ரோல் பயன்பாடு குறித்து Ford India எச்சரிக்கை!

E20 பெட்ரோலை தொடர்ந்து பயன்படுத்துவது EcoSport கார்களின் என்ஜின் மற்றும் மாசு...

மொபைல் சிப்செட் சந்தையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் மீடியாடெக்

உலக ஸ்மார்ட்போன் சிப்செட் (SoC) சந்தையில் மீடியாடெக் (MediaTek) நிறுவனம் தொடர்ந்து...

டிரைவிங் லைசென்ஸ் விதிகளில் மெகா மாற்றம் – புதிய நடைமுறையை பரிசீலிக்கும் மத்திய அரசு

மத்திய அரசு ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனச் சேவைகள் தொடர்பான புதிய...

உட்பிரிவு பட்டா மாறுதல் விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

உட்பிரிவுடன் (Sub-division) கூடிய பட்டா மாறுதலுக்கான நில அளவை மற்றும் ஆய்வுப்...

சிவப்பு அரிசியை தொடர்ந்து சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

சிவப்பு அரிசியை தொடர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்சிவப்பு அரிசியில் பல ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. இது பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. அந்த வகையில் இதில் வைட்டமின் பி1, பி3, பி6, மெக்னீசியம், இரும்புச்சத்து போன்ற உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது.அதாவது...

வெள்ளை காராமணியின் முக்கிய பயன்கள் பற்றி அறிந்து கொள்வோம்!

வெள்ளை காராமணியின் முக்கிய பயன்கள்காராமணி என்பது அதிக ஊட்டச்சத்துக் கொண்ட ஒரு பருப்பு வகையாகும். இதில் இரும்பு, புரதம், நார்சத்து, பொட்டாசியம், போலிக் ஆசிட் போன்றவை நிறைந்து இருக்கிறது. இது குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிகள், வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் ஆகியோருக்கு பயனுள்ளதாக...

தினமும் பயன்படுத்த வேண்டிய துத்தி இலைகளும்…. கிடைக்கும் நன்மைகளும்!

துத்தி இலைகளின் நன்மைகள் பற்றி பார்க்கலாம். அதாவது இது வாய் முதல் ஆசனவாய் வரை உள்ள புண்களுக்கு அருமருந்தாக பயன்படுகிறது.1. துத்தி இலைகள் பல மருத்துவ பயன்களை கொண்டிருக்கிறது. இது மூல நோய்க்கு மிகவும் பயன்படுகிறது. அதாவது துத்தி இலைகளை...

வீட்டிலேயே கெமிக்கல் இல்லாத ஷாம்பு செய்யலாம்!

அந்த காலத்தில் கெமிக்கல் இல்லாத பொருட்களை பயன்படுத்தியதால் தான் நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக பல ஆண்டுகள் வாழ்ந்து வந்தனர். கெமிக்கல் இல்லாத பொருட்களை பயன்படுத்தி தான் சருமத்தையும் முடியையும் பாதுகாத்தனர். ஆனால் இன்று மார்க்கெட்டில் கிடைக்கும் பல கெமிக்கல் நிறைந்த...

முடி வளர்ச்சியை தூண்டும் ரோஸ்மேரி எண்ணெய்…. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!

ரோஸ்மேரி எண்ணெய் முடி வளர்ச்சியை தூண்டுவதாக சொல்லப்படுகிறது.ரோஸ்மேரி எனும் மூலிகை இலைகளை வைத்து எண்ணெய் தயாரிக்கலாம். இது தோல் நலம், உடல் வலி, நினைவாற்றல் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது. அதிலும் இது முடியின் வளர்ச்சியை தூண்டுவதில் முக்கிய பங்கு வகிப்பதாக சொல்லப்படுகிறது.ஏனென்றால்...

தினமும் ஊறவைத்த பாதாம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

பாதாம் பருப்பு உலகில் மிகவும் பிரபலமான மரக் கொட்டை வகைகளில் ஒன்றாகும். பாதாம் பருப்பு சில நேரங்களில் சூப்பர்ஃபுட் என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் அவை நல்ல சுவையுடனும், இருக்கும். நீங்கள் அவற்றைப் பச்சையாகவோ, வறுத்தோ, ஊறவைத்தோ அல்லது வெண்ணெயில் அரைத்தோ...

ரம்பை இலையையும் அதன் பயன்களையும் பற்றி தெரியுமா?

ரம்பை இலையும் அதன் பயன்களும்ரம்பை இலையை பல இடங்களில் பிரியாணி இலை என்று அழைப்பர். ஏனென்றால் இது சமையலில் பிரியாணி போன்ற உணவுகளுக்கு வாசனை சேர்க்க பயன்படுகிறது. அதே சமயம் இது வைட்டமின் சி, நியாஸின், ரிப்போப்ளேவின் போன்ற சத்துக்களையும்...

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் அறுச்சுவை உணவு!

அறுசுவைக்கும், நம் உடலின் ஆரோக்கியத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உலகில் வேறு எந்த நாட்டு உணவு முறைகளிலும், 'அறுசுவை உணவு, அறுசுவை விருந்து' என்ற வார்த்தைகளே கிடையாது. இவை, நம் பாரம்பரியத்துக்கே உரியவை என்ற பெருமையை பெற்றிருக்கிறது. உடலுக்குத் தேவையான குறிப்பிட்ட...

செம்பருத்தி தேநீரின் முக்கிய மருத்துவ குணங்கள்!

செம்பருத்தி தேநீரின் முக்கியமான மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம்.செம்பருத்தி தேநீரில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அந்த வகையில் உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதிலும், இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும், உடல் எடையை குறைப்பதிலும், தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கும் பெரிதும்...

வெறும் வயிற்றில் பழைய சோறும், நீராகாரமும் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

பழைய சோற்றில் வேறு எந்த உணவுப் பொருட்களிலும் கிடைக்காத வைட்டமின் பி6, பி12 ஆகிய சத்துகள் அதிகளவில் நிரம்பியுள்ளன. பழைய சோறில் லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள் நிரம்பியுள்ளதால், செரிமானத்தை மேம்படுத்தி, செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.பழைய சோற்றின் பயன்கள்செரிமானம் மேம்படும் பழைய...

━ popular

பாக்கியராஜின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு – கவிப்பேரரசு வைரமுத்து கண்ணீர் பேட்டி!

​இயக்குநரும் நடிகருமான பாக்யராஜின் மறைவையொட்டி, கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் நேரில் அஞ்சலி செலுத்திய பின் ஊடகங்களுக்கு உருக்கமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதன் செய்தித் தொகுப்பு பின்வருமாறு,​"மண் ஈரம் காயும் முன் அடுத்த...